ஒரு முறை பாபு சாகிப்ஜோப் என்கிற பக்தர் ஷீர்டி சாய்பாபாவுக்காக தனது தோட்டத்தில் மாங்காய்களை பறித்தார்,அவை ஓரிரு நாளில் பழுத்து விடும் எனும் நம்பிக்கையில் பறித்துவிட்டார் ,ஆனால் பறித்த பிறகு தான் அவை பழுக்க கூடுதல் நாட்கள் ஆகும் என்பது தெரிந்தது ,
இதை அடுத்து பாபாவை பார்க்கவரும் வழியில் கடைக்கு சென்று நன்கு கனிந்த மாம்பழங்களை வாங்கிகொண்டார் ,பாபாவை சந்தித்தவர் ,அந்த கனிந்த மாம்பழங்களை அவருக்கு காணிக்கையாக கொடுத்தார் ,ஆனால் பாபா அவற்றை எடுத்து கொள்ள மறுத்துவிட்டார் .
''கடையில் வாங்கி வந்ததை எனக்கு கொடுக்கிறாயே ?உன் தோட்டத்து பழங்களை எனக்கு தரக்கூடாதா?''என்று கேட்டார் .
பாபு சாகிப்ஜோக்கும் நடந்ததை கூறியதோடு,தனது தோட்டத்தில் பறித்து வந்த மாங்காய்களையே மறுபடியும் எடுத்து வந்து பாபாவிடம் கொடுத்தார் .
அந்த மாங்காய்களுள் ஒன்றை எடுத்து கடித்த பாபா,''இது எவ்வளவு இனிப்பாக இருக்கிறது என வியந்தார் .
அதோடு ,சில மாங்காய்களை கத்தியால் நறுக்கி தன்னை காண வந்த பக்தர்களுக்கும் கொடுத்தார் .பாபாவின் அருளால் பிரசாதமாக மாறிய மாங்காய் துண்டுகள் வழக்கத்தை விட கூடுதலாய் இனித்தன.
அப்போது பாபா சொன்னார் .....
''பழங்களின் இனிமை ஒருவரது மனதில் தான் இருக்கிறது !!''

No comments:
Post a Comment